முதல் ஒருநாள் போட்டி: இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்

சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்

Update: 2023-01-17 09:06 GMT

ஹைதராபாத்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம்லாதமும், 20 ஓவர் தொடருக்கு சான்ட்னரும் கேப்டனாக செயல்படுகிறார்கள்.

இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நாளை (18-ந் தேதி) நடக்கிறது.சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதனால் இந்த தொடரிலும் முத்திரை பதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

 நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்