இங்கிலாந்து - பாகிஸ்தான் முதலாவது டி20: மழையால் ஆட்டம் ரத்து

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.;

Update:2024-05-23 08:51 IST

லீட்ஸ்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் லீட்சில் நேற்று நடைபெற இருந்தது. ஆனால் அங்கு இடைவிடாது பெய்த மழையால் இந்த ஆட்டம் டாஸ் கூட போடப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்