மைதானத்தில் ஜாலியாக குத்தாட்டம் போட்ட விராட் கோலி, இஷான் கிஷன் - வைரல் வீடியோ

நேற்று போட்டி முடிந்த பின்னர் மைதானத்தில் ஜாலியாக குத்தாட்டம் போட்ட விராட் கோலி, இஷான் கிஷன் ஜாலியாக குத்தாட்டம் போட்டனர்

Update: 2023-01-13 10:11 GMT

கொல்கத்தா,

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்த பின்னர் மைதானத்தில் ஜாலியாக குத்தாட்டம் போட்ட விராட் கோலி, இஷான் கிஷன் ஜாலியாக குத்தாட்டம் போட்டனர் . இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது .

Tags:    

மேலும் செய்திகள்