கவுதம் காம்பிரை வம்புக்கு இழுக்கும் அப்ரிடி

தான் எழுதி உள்ள சுயசரிதை புத்தகத்தில் சாகித் அப்ரிடி கவுதம் காம்பிரை வம்புக்கு இழுத்து உள்ளார்.;

Update: 2019-05-04 07:21 GMT
‘கேம் சேஞ்சர்’ என்ற பெயரில் அப்ரிடி சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில், ‘37 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தபோது எனது வயது 19. மற்றவர்கள் சொல்வது போல் 16 வயது அல்ல.

நான் 1975-ம் ஆண்டு பிறந்தேன். அதிகாரிகள் எனது வயதை தவறாக எழுதி விட்டார்கள்’ என்று கூறியுள்ளார். ஆனால் பிறந்த தேதி, மாதம் விவரத்தை சொல்லவில்லை. இந்த நாள் வரை ‘கிரிக்இன்போ’ வீரர்களின் பயோடேட்டாவில் அப்ரிடியின் பிறந்த தேதி 1980-ம் ஆண்டு மார்ச் 1 என்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித்  அப்ரிடி தான் எழுதிய சுயசரிதை புத்தகத்தில் கவுதம் கம்பீர் எந்த ஒரு சாதனையும் புரியவில்லை ,அவர் மனதில் டான் பிராட்மேன் ஜேம்ஸ்பாண்ட் என்ற நினைப்பு உள்ளது.

மேலும் செய்திகள்