முக்கியக் கிரகப் பெயர்ச்சிகள்
புத்தாண்டு 2017-ல் குரு, ராகு, கேது, சனி ஆகிய கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சியாகின்றன குருவின் சஞ்சாரம்! 16.1.2017 முதல் 9.3.2017 வரை சித்திரை 3-ல் துலாம் ராசியில் குரு வக்ரம். 10.3.2017 முதல் 31.5.2017 வரை சித்திரை 2-ல் கன்னி ராசியில் குரு வக்ரம். 2.9.2017-ல் துலாம் ராசிக்கு குருப் பெயர்ச்சியாகிறார். அப்பொழுது அதன் பார்வை மேஷம், மிதுனம், கும்பம் ஆகி;
புத்தாண்டு 2017-ல் குரு, ராகு, கேது, சனி ஆகிய கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சியாகின்றன
குருவின் சஞ்சாரம்!
16.1.2017 முதல் 9.3.2017 வரை சித்திரை 3-ல் துலாம் ராசியில் குரு வக்ரம்.
10.3.2017 முதல் 31.5.2017 வரை சித்திரை 2-ல் கன்னி ராசியில் குரு வக்ரம்.
2.9.2017-ல் துலாம் ராசிக்கு குருப் பெயர்ச்சியாகிறார். அப்பொழுது அதன் பார்வை மேஷம், மிதுனம், கும்பம் ஆகிய ராசிகளில் பதிகின்றது.
ராகு-கேது பெயர்ச்சி!
27.7.2017-ல் ஆயில்யம் 4-ல் கடக ராசியில் ராகு சஞ்சரிக்கிறார்.
அவிட்டம் 2-ல் மகர ராசியில் கேது சஞ்சரிக்கிறார்.
சனியின் சஞ்சாரம்!
9.4.2017 முதல் 6.8.2017 வரை விருச்சிகத்தில் கேட்டை நட்சத்திரக் காலில் சனி வக்ரம் பெறுகிறார்.
16.12.2017-ல் மூலம் 1-ல் தனுசு ராசிக்குச் செல்கிறார்.