தீர்க்க சுமங்கலி யோகம் யாருக்கு?
பொதுவாக பெண்களை வாழ்த்தும் பொழுது தீர்க்க சுமங்கலியாக இரு! என்று வாழ்த்துவர். எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் ஒரு பெண் சுமங்கலியாக இருந்தால் தான் மதிப்பும், மரியாதையும் கிடைக்கின்றது. ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானம் எனப்படும் எட்டாமிடம் வ;
பொதுவாக பெண்களை வாழ்த்தும் பொழுது தீர்க்க சுமங்கலியாக இரு! என்று வாழ்த்துவர். எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் ஒரு பெண் சுமங்கலியாக இருந்தால் தான் மதிப்பும், மரியாதையும் கிடைக்கின்றது. ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானம் எனப்படும் எட்டாமிடம் வலுப்பெற்றிருக்க வேண்டும். அதைக் குரு போன்ற சுப கிரகங்கள் பார்க்க வேண்டும். அல்லது எட்டுக்கு அதிபதி ஆட்சி உச்சம் பெற்று, லக்னாதிபதியுடன் இணைந்து கேந்திரத்தில் இருந்தாலும் தீர்க்க சுமங்கலியாக வாழும் அமைப்பு உண்டு.