சீனாவின் கிங்காய் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-05-23 21:51 GMT

ஷாங்காய்,

சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது பங்கினியில் இருந்து 687 கிலோமீட்டர் தொலைவிலும், 72 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உடனடியாக தகவல்கல் ஏதும் வெளியாகவில்லை.

 

Tags:    

மேலும் செய்திகள்