தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-03-09 21:42 GMT

புதூர்

மதுரை சக்கிமங்கலம் அஞ்சுகம் அம்மையார் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவருடைய மகன் முனீஷ்வரன் (வயது 22). கடந்த சிலதினங்களாக இவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்தநிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்