தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

சாத்தூரில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-26 19:41 GMT

சாத்தூர், 

சாத்தூர் தாலுகா மு.சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் பாண்டியராஜன் (வயது25). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்