போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-22 19:12 GMT


விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 22). இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் மனோஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்