அம்மன் கோவில்களில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

அம்மன் கோவில்களில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்

Update: 2022-08-28 20:21 GMT

ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி திருவையாறு மேலவீதியில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அப்போது அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனர். இதேபோல, திருவையாறு பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் நடைெபற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.





Tags:    

மேலும் செய்திகள்