விஷம் தின்று பெண் தற்கொலை

பாபநாசம் அருகே விஷம் தின்று பெண் தற்கொலை செய்தார்.

Update: 2022-09-20 21:17 GMT

பாபநாசம்;

பாபநாசம் அருகே ராஜகிரி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பூவானந்தம் மகள் ஐஸ்வர்யா (வயது 18). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டில் இருந்த விஷத்தை( எலி பேஸ்ட்) சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா இறந்தாா். இது குறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்