மின்கம்பம் அகற்றப்படுமா?

மின்கம்பம் அகற்றப்படுமா?;

Update:2022-06-27 22:10 IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா நெம்மேலி கிராமத்தில் பொதுகுடியானதெரு சுடுகாடு அருகே குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையில் சாய்ந்த நிலையில் பயன்பாடற்ற மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழுந்துவிடும் நிலையில் இருக்கிறது. இதனால் மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், நெம்மேலி.

Tags:    

மேலும் செய்திகள்