நெல்லையில் பரவலாக மழை

நெல்லையில் பரவலாக மழை பெய்தது

Update: 2022-10-30 21:27 GMT

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் லேசான மழை ெபய்தது. இந்த நிலையில் ேநற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. மாலை 4 மணி அளவில் நெல்லை பகுதியில் பரவலாக மழை பெய்தது. சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது.

Tags:    

மேலும் செய்திகள்