களைகட்டிய வாடிப்பட்டி ஆட்டுச்சந்தை

களைகட்டிய வாடிப்பட்டி ஆட்டுச்சந்தை;

Update:2022-07-06 01:51 IST

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தோறும் நடக்கும் சந்தையில் காய்கறிகள், ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெறும். பக்ரீத் பண்டிகைையயொட்டி நேற்று நடந்த சந்தையில, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்ததால் விற்பனை களைகட்டியது. ஒவ்வொரு ஆடும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலைபோனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்