தாய்மொழியை கண்ணின் இமை போல காப்போம் - எடப்பாடி பழனிசாமி

தாய்மொழி தினத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-21 12:46 GMT

சென்னை,

சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தாய்மொழி தினத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! என மொழி உணர்வால் இணைந்து,மக்கள் வாழ்வு செழிக்க, நம் தாய்மொழியை கண்ணின் இமை போல காப்போம்! .உலகதாய்மொழிதினம் வாழ்த்துக்கள்'.

Tags:    

மேலும் செய்திகள்