வீணாகும் குடிநீர்
வீணாகும் குடிநீரை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஈஸ்வரன் கோவில் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரை படத்தில் காணலாம். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.