வீணாகும் குடிநீர்
வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து உள்ள எட்டியாக்கவுண்டனூர் கோவிலூர் செல்லும் சாலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதை படத்தில் காணலாம்.