அனுமார் வாகனத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள்

வியூக சுந்தரராஜ பெருமாள் அனுமார் வாகனத்தில் எழுந்தருளினார்.

Update: 2023-05-28 20:46 GMT

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. 3-ம் நாளான நேற்று அனுமார் வாகனத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்