வாலாஜா ஒன்றியம், மணியம்பட்டு ஊராட்சியில், கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் நிர்மலா மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கிராம வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர் பாப்பாத்தி ஜான்ஜெயபால், துணை தலைவர் ஜெயஸ்ரீ உமாசங்கர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிட்டிபாபு, ஜெகன்னாதன், சசிகுமார், வனிதா ஹரிபாலன், கவுரி சிவா, ராஜேஸ்வரி அருள்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.