பயன்படாத கழிப்பிடம்
பயன்படாத கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கொல்லத்தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொது சுகாதாரக் கழிப்பிடம் பயன்பாட்டில் இல்லாமலும், இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. இதை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.