ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

Update: 2023-01-11 18:45 GMT

மலைப்பிரதேசமான வால்பாறையில் இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் அவர்கள் ஆபத்தை உணராமல் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்வதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்