தட்டச்சு தேர்வு

தட்டச்சு தேர்வு நடைபெற்றது.

Update: 2023-08-26 19:49 GMT

தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை சார்பில் தட்டச்சு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் பெரம்பலூரில் தட்டச்சு பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வில் கலந்து கொண்டனர். அவர்கள் தட்டச்சு எந்திரங்களில் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் எழுத்துக்களை தட்டச்சு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்