அஞ்சலி
விருதுநகர் தேசபந்து திடலில் பா.ஜ.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஒடிசாவில் ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் விருதுநகர் தேசபந்து திடலில் பா.ஜ.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.