7 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் சூப்பிரண்டு உத்தரவு

Update: 2022-12-22 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரிஷிவந்தியம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சடையப்பிள்ளை உளுந்தூர்பேட்டைக்கும், திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத்அலி கச்சிராயயப்பாளையத்துக்குகும், தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வடபொன்பரப்பிக்கும், தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலராஜ் மூங்கில்துறைப்பட்டுக்கும் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதி உளுந்தூர்பேட்டை நகர போலீஸ் நிலையத்துக்கும், கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் உளுந்தூர்பேட்டைக்கும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தியாகதுருகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்