கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்தது
நீடாமங்கலத்துக்கு, 2-வது நாளாக கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்தது
நீடாமங்கலம்;
கோவையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ெரயில் காலை சுமார் 6.25 மணிக்கு நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். இந்த ரெயில் நேற்று காலை 6.40 மணிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக நீடாமங்கலம் வந்தது. கடந்த 2 நாட்களாக கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ெரயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு தாமதமாக வருவது குறிப்பிடத்தக்கது.