பலாப்பழங்களை வாங்கி செல்லும் வியாபாரிகள்
சாரதி மாளிகை அருகில் வாகனங்களில் இருந்து இறக்கப்படும் பாலா பழங்களை சிறு வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கி சென்றனர்.
வேலூரில் பலாப்பழங்கள் தினமும் விற்பனைக்காக வந்து குவிகின்றன. பண்ருட்டி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு, சாரதி மாளிகை அருகில் வாகனங்களில் இருந்து இறக்கப்படும் பாலா பழங்களை சிறு வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கி சென்றனர்.