குளிக்க காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க காத்திருந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் நேற்று தண்ணீர் குறைந்த அளவில் விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து சென்றனர்.