நாளை மின் நிறுத்தம்

கும்பகோணம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

Update: 2023-01-31 21:48 GMT

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அர்பன் துணை மின்நிலையம் நாகேஸ்வரன் மின்பாதையில் பராமரிப்பு பணி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 7 மணி முதல் 10.30 மணி வரை குடந்தை நகர் நாகேஸ்வரன் வடக்கு வீதி பகுதியில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்