திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன், கனிமொழி எம்.பி.யை சந்தித்து வாழ்த்து பெற்றார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன், கனிமொழி எம்.பி.யை சந்தித்து வாழ்த்து பெற்றார்

Update: 2022-09-14 15:40 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் சமீபத்தில் பொறுப்பேற்றார். அவர் சென்னையில் கனிமொழி எம்.பி.யை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்