திருவிளக்கு பூஜை

அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2023-03-12 20:50 GMT

உலக நன்மை வேண்டி விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்