சுப்பிரமணிய சாமி கோவிலில் திருவிளக்கு பூஜை

சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2022-07-05 23:03 GMT

குமாரசஷ்டியையொட்டி சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானையுடன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்