சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மின்மோட்டார் திருட்டு

சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மின்மோட்டாரை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.;

Update: 2023-09-12 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உதவி கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருந்த ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள மின்மோட்டாரை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்