8 ஆடுகள் திருட்டு

விருதுநகர் அருேக 8 ஆடுகளை திருடி சென்றனர்.

Update: 2022-12-28 18:57 GMT


விருதுநகர் அருகே உள்ள சின்ன பேராலியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது75). இவருக்கு சொந்தமான 8 ஆடுகள் திருடு போய்விட்டது. இதுபற்றிய புகாரின் பேரில் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்