5 ஆடுகள் திருட்டு

5 ஆடுகள் திருட்டு

Update: 2022-11-05 20:24 GMT

திருமங்கலம்

திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 60). இவர் சக்திவேல் என்பவரின் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த 5 ஆட்டுக்குட்டிகளை காணவில்லை. மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்