சுசீந்திரத்தில் வீட்டுக்குள் புகுந்த மரநாய் பிடிபட்டது
சுசீந்திரத்தில் வீட்டுக்குள் புகுந்த மரநாய் பிடிபட்டது.
நாகர்கோவில்,
சுசீந்திரத்தில் வீட்டுக்குள் புகுந்த மரநாய் பிடிபட்டது.
மரநாய்
சுசீந்திரத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று திடீரென மரநாய் ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று மரநாயை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு மரநாய் பாதுகாப்பாக காட்டு பகுதியில் விடப்பட்டது.