கவுன்சிலரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

கவுன்சிலரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது

Update: 2023-08-25 19:46 GMT

திருச்சி மாநகராட்சி 39-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ரெக்ஸ். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச்சென்றார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிந்து, வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த மர்ம நபரின் உருவத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்