கோவில் மாடு ஒரேநேரத்தில் 2 கன்றுகளை ஈன்றது

வெம்பக்கோட்டை அருகே கோவில் மாடு ஒரேநேரத்தில் 2 கன்றுகளை ஈன்றது

Update: 2023-06-20 19:06 GMT

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்க்கப்பட்ட பசுமாடு நேற்று ஒரே சமயத்தில் 2 பெண்கன்று குட்டிகளை ஈன்றது. ஒரே சமயத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றெடுத்த பசு மாட்டை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்