மணல் லாரி கவிழ்ந்தது

மணல் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

Update: 2023-04-04 18:45 GMT

சிதம்பரம்:

கடலூர் செம்பங்குப்பத்தை சேர்ந்த முருகன் என்பவர் நேற்று டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி வந்தார். வண்டிகேட் சந்திப்பில் வளைந்தபோது சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி லாரி கவிழ்ந்தது. இதில் முருகன் காயமடைந்தார். கிரேன் மூலம் லாரி மீட்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்