கொட்டிய மழையிலும் நடந்த பொதுக்கூட்டம்

கொட்டிய மழையிலும் பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2022-12-13 20:04 GMT

தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தேரடி திடலில் நடந்தது.கொட்டிய மழையும் பொருட்படுத்தாமல் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்