கஞ்சா வைத்திருந்தவர் கைது

போடியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-15 19:00 GMT

போடி பகுதியில் தாலுகா போலீசார் நேற்று ரோந்து சென்றார். அப்போது மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 550 கிராம் கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர், அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 45) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்