பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது

பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது

Update: 2023-01-05 18:38 GMT

சிவகாசி

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வடமலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையின் அருகில் அதே பகுதியை சேர்ந்த பால்பாண்டி (வயது 36) என்பவர் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் சிவப்புநிற திரிகளை அனுமதியின்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் திரிகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்