மன்னை எக்ஸ்பிரஸ் ெரயில் 24 நிமிடங்கள் தாமதமாக வந்தது
மன்னை எக்ஸ்பிரஸ் ெரயில் 24 நிமிடங்கள் தாமதமாக வந்தது
நீடாமங்கலம்:
சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ெரயில் அதிகாலை 4.40 மணிக்கு நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு வருவது வழக்கம். இந்த ெரயில் நேற்று அதிகாலை 5.04 மணிக்கு 24 நிமிடங்கள் தாமதமாக நீடாமங்கலம் வந்தது. சரக்கு ெரயில் போக்குவரத்து காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.