இரவை பகலாக்கிய மின்னல்

இரவை பகலாக்கிய மின்னல்

Update: 2022-07-21 18:00 GMT

வேலூரில் நேற்று இரவு லேசான மழை தூறிக்கொண்டே இருந்தது. அப்போது வானில் மேக கூட்டங்களுக்கு நடுவே இடைவிடாது மின்னல் பளீர் பளீர் என தோன்றியதால், இரவு வானம் பகல் போல் காட்சியளித்தது. வேலூர் சைதாப்பேட்டை மலையின் பின்னணியில் தோன்றிய மின்னலை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்