வயலில் களையெடுக்கும் பணி மும்முரம்

வயலில் களையெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-12-06 19:19 GMT

கரூர் அருகே உள்ள சுக்காலியூர் பகுதியில் வயலில் களையெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டபோது எடுத்தபடம்.

Tags:    

மேலும் செய்திகள்