கள்ளழகர் கோவில் யானையின் உற்சாகம்

கள்ளழகர் கோவில் யானை சுந்தரவல்லிக்காக பிரத்யேகமான குளியல் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. பாகனுடன் அது குளியல் தொட்டியில் உற்சாகமாக நீராடியது

Update: 2023-03-16 20:20 GMT

அழகர் கோவில் யானை சுந்தரவல்லி கோடை காலம் தொடங்கியதையொட்டி தன் உடம்பில் உள்ள வெப்பத்தை தணிக்கும் வகையில் அதற்காக பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் பாகன் குளிப்பாட்டும் போது சந்தோஷத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்