கால்வாய்க்குள் பாய்ந்த கார்

மதுரை அழகர்கோவில் சாலையில் மங்கலக்குடி அருகே கார், திடீரென நிலைதடுமாறி கால்வாய்க்குள் பாய்ந்தது

Update: 2022-12-13 20:08 GMT

மதுரை அழகர்கோவில் சாலையில் மங்கலக்குடி அருகே வந்த கார், திடீரென நிலைதடுமாறி கால்வாய்க்குள் பாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்