கோவில் கொடை விழா

வடக்கு விஜயநாராயணம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழா நடந்தது.

Update: 2022-08-26 19:50 GMT

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் ஊராட்சி படப்பார்குளம் கிராமத்தில் பெருமாள் சுவாமி, அம்மன் கோவில் கொடை விழா 5 நாட்கள் நடந்தது. தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், அலங்காரபூஜை நடந்தது. முன்னதாக சிறுமிகள் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்