கோவில் கொடை விழா

பரப்பாடி உலகளந்த பெருாள், முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

Update: 2022-08-09 19:40 GMT

இட்டமொழி:

பரப்பாடி உலகளந்த பெருமாள், முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. விழாவையொட்டி கும்பாபிஷேகம், அன்னதானம், திருவிளக்கு பூஜை, உச்சிகாலபூஜை, புஷ்பாஞ்சலி, முளைப்பாரி ஊர்வலம், மஞ்சள் பெட்டி எடுத்தல், அம்மன் வீதி உலா வருதல், மஞ்சள் பானை வைத்தல், மகேஸ்வர பூஜை, மகுட ஆட்டம், அலங்கார பூஜை, பொங்கல் பானை வைத்தல், பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்