கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Update: 2023-01-16 18:45 GMT

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருக நாதன் மற்றும் போலீசார் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம்- சிறுமுகை ரோடு குத்தாரிபாளையம் பிரிவில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் தாலுகாவை சேர்ந்த வினோத் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது..

Tags:    

மேலும் செய்திகள்